நம்மைத் தெரிந்துகொண்ட கர்த்தர்

யோவான் 15:16
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்
சங்கீதம் 4:3
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டார்.
1கொரிந்தியர் 1:27-28
பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்...
ஏசாயா 48:10
உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்
1. சொந்தமாக நம்மைத் தெரிந்துகொண்டார்
உபாகமம் 7:6
உபாகமம் 14:2
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.
உபாகமம் 10:15
;
சங்கீதம் 135:4
கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்
1பேதுரு 2:9
நீங்களோ, தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
2. சுதந்தரமாக நம்மைத் தெரிந்துகொண்டார்
சங்கீதம் 33:12
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது
உபாகமம் 4:20
தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு...
எபேசியர் 1:12
கிறிஸ்துவுக்குள் சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்...
3. நிரந்தரமாக நம்மைத் தெரிந்துகொண்டார்
எபேசியர் 1:4
தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களுமாயி ருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்ட படியே...
2தெசலோனிக்கேயர் 2:13
ஆதிமுதல் தேவன் உங்களை தெரிந்துகொண்ட படியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரிக்க கடனாளிகளாயிருக்கிறோம்
கர்த்தர் இவர்களைத் தெரிந்துகொண்டார்
1சாமுவேல் 16:1
;
1இராஜாக்கள் 8:16;
11:34-37
தாவீது;
1நாளாகமம் 28:6
சாலொமோன்;
ஏசாயா 41:8-9;
ஏசாயா 44:1-2
இஸ்ரவேல்;
ஆகாய் 2:23
செருபாபேல்;
அப்போஸ்தலர் 9:15
பவுல்;
ஏசாயா 42:1
;
மத்தேயு 12:18
இயேசுகிறிஸ்து